Powered By Blogger

Saturday, December 22, 2012

உதவி..செய்

 
மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். 
ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.

உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்

உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள்.



ற்ர்க்கு செய்யும் சிறு தொண்டு  
ஷ்த்தை போக்கும் ருந்துப் பொருள்,
கிழ்ச்சியை ண்டாக்கும் மாணிக்ப் பொருள்.
வாழ்கையில் ற்றுக்கொள்ளும் ற்ண்பும் கூட....
முதுமைக்கு வி கைத்டி
முற்சிக்கு வி ன்ம்பிக்கை
ன்ம்பிக்கைக்கு வி நேர்றை ண்ம்
நேர்றை ண்த்துக்கு வி அன்பு,,,,,,,

        
                      
 

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
 

No comments:

Post a Comment